×

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி கோபிகா தற்கொலை: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட நீட், Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது. மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும். நீட் ஒழிப்பிற்காக திமுக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும், சட்டப் போராட்டத்தையும் தவெக அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்” என நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாணவி கோபிகா உயிரை மாய்த்துக் கொண்டதற்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags : Kopika ,Salem ,Stalin ,CHENNAI ,EU government ,
× RELATED முதல்வர் விஜய் தலைமையில் ஜூன் 29, 30ல் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு