×

கடந்த 16 நாட்களில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு : காவல் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 16 நாட்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 16 நாட்களில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 14,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபட்டதாக ரூ.3.13 கோடி அபராதம் வசூல் என காவல்துறை தகவல் அளித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம்...