×

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது – சிபிஎம்

கடலூர்: பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கூறியுள்ளது. பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும். இந்துஸ்தான் எண்ணெய் நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலை சீரழிக்கும் நிலையை ஹைட்ரோ கார்பன் கிணறுகள் உருவாக்கும் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

 

Tags : Parangipettai ,CPM ,Cuddalore ,Hindustan Oil Company ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த...