டெல்லி: அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஒப்பந்தம் இறு இறுதி செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடும் பொருளாதாரச் சீர்குலைவு, பல உயிரிழப்புகளுக்குக் காரணமான மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன். அமைதியை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் இது உதவும் என நம்புவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
