×

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி சாலை மறியல்

 

தென்காசி: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி புளியரை சோதனை சாவடி அருகே சாலை மறியல். இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவி அருணன் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : Tamil Nadu ,Kerala ,TENKASI ,PULIARA ,Ravi Arunan ,Natural Resources Conservation Association ,
× RELATED நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை...