×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!

 

சென்னை: தமிழகத்தில் ஜூன் 16ஆம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Salem ,Trichy ,Kallakurichi ,Thanjavur ,Thiruvarur ,Mayiladudura ,Namakkal ,Perambalur ,Ariyalur ,
× RELATED டெல்லி துக்ளகாபாத் 5 மாடி...