டெல்லி: நடப்பாண்டு நீட் தேர்வு எழுத கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கீடு என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவானதால் வரும் 21ம் தேதி நாடு முழுவதும் மறுத்தேர்வு நடைபெற உள்ளது.
