×

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 12) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,Chengalpattu ,Kanchipuram ,Vellore ,Tirupathur ,Tiruvannamalai ,Salem ,Darumpuri ,Krishnagiri ,Viluppuram ,Kallakurichi ,Cuddalur ,Theni ,Tenkasi ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் கருகும்...