×

மேட்டூர் அணையை பாசனத்துக்காக திறக்காததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி: எடப்பாடி பழனிசாமி

 

சென்னை: மேட்டூர் அணையை பாசனத்துக்காக திறக்காததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வலி, வேதனையை அறியாமல் உள்ளது பொய்க்கால் குதிரை அரசு. மும்முனை மின்சாரத்தை தற்போது 18 மணி நேரமாக குறைத்துள்ளது தவெக அரசு. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காமல் ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் ஏமாற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Mettur dam ,Edappadi ,Palaniswami ,Chennai ,Edappadi Palaniswami ,Poikaal Kudhira government ,Thaveka government ,
× RELATED ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம்...