×

தென்காசியில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

தென்காசி: செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிகளிடம் உரிய காரணமின்றி பணம் வசூலித்ததாக புகார் எழுந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜீவா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளிகளில் கழிப்பிட வசதி முறையாக இல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் ஜீவா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Tags : Tenkasi ,Sengottai ,SRM Government Girls Higher Secondary School ,Headmaster ,Jeeva ,
× RELATED “உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம்...