×

கவின் ஆணவக் கொலை வழக்கு – சிறையில் உள்ள சஸ்பெண்ட் ஆன போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமின்

மதுரை: நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ. சரவணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் சுஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன் – கிருஷ்ண குமாரி, உறவினர் ஜெயபால் ஆகிய நால்வர் கைதானது குறிப்பிடத்தக்கது.

Tags : Kavin ,SI Saravanan ,Madurai ,Court ,Nellai ,Kavin Honor ,Coimbatore ,
× RELATED திருத்தணியில் கடந்த 4 மாதங்களுக்கு...