×

இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் நீக்கம்

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஸ்டோக்ஸ், அட்கின்சன் விடுவிக்கப்பட்டனர். தற்காலிக கேப்டனாக ரூட் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு அணியின் விதிமுறைகளை மீறி நைட் க்ளப்பில் கைகலப்பில் ஈடுபட்டதால் அணியில் இருந்து நீக்கம். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் நிலையில் வரும் 17ம் தேதி 2வது டெஸ்ட் தொடங்க உள்ளது.

Tags : Stokes ,Atkinson ,England ,Zealand ,Root ,
× RELATED மானவ் சுதருக்கு ‘கவுண்டி’ கவுரவம்