- முதல் அமைச்சர்
- விஜய்
- டி. ராஜா
- தில்லி
- சிபிஐ
- தேசியச் செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தாவேகா அரசாங்கம்
டெல்லி: டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் டி.ராஜாவுடன் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார். முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து வரவேற்ற சிபிஐ தேசிய செயலர் டி.ராஜா; தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில் முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.

