×

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக, அமமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்தனர். அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

Tags : Adimuga ,Davega ,Chennai ,Ministers ,Udumalai Radhakrishnan ,Kadampur Raju ,M. C. Sampath ,Taweka ,Atamuka ,Amuga ,Tavega ,N. Anand ,Daveva ,Aadav Arjuna ,
× RELATED மேட்டூர் அணையில் விரைவில் நீர்...