×

கிருஷ்ணகிரி அருகே 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சரவணன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் சுவரை துளையிட்டு 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடித்துள்ளனர். 3 கிலோ வெள்ளிப் பொருட்களை திருடிவிட்டு, இரும்பு லாக்கரை உடைத்து தங்க நகைகளையும் திருட முயன்றுள்ளனர். லாக்கரை கொள்ளையர்களால் திறக்க முடியாததால் 2 கிலோ தங்க நகைகள் தப்பின. 3 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags : Krishnagiri ,Saravanan ,
× RELATED வேதாரண்யத்தில் பயிர்க்கடன் நீதி கேட்டு விவசாயிகள் போராட்டம்