×

கல்வி கட்டண விவரங்களை பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு

சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மாநில கல்வித்துறை வழிகாட்டுதலுக்கு உட்பட்டவையா..? என மனுவில் கேள்வியெழுப்பட்டுள்ளது.

Tags : Chennai ,All India Association of Private Educational Institutions ,General Secretary ,K. ,Chennai High Court of Palaniappan ,CBSE ,
× RELATED அனிதா ராதாகிருஷ்ணனை அடையாளம்...