×

வேலை நிறுத்தம் செய்வோம் – பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கீழ அரசடி பெட்ரோல் பாங்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் பங்க் ஊழியர்களை மட்டுமின்றி மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கருதி தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 7,000 பெட்ரோல் பங்குகளும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி பேட்டி

Tags : Petrol and Diesel Vendors Association ,K. B. ,Murali ,Thoothukudi ,Government Petrol Bank ,Lower Thoothukudi ,Petrol Bank ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன