×

வாக்குக்கு பணம் கொடுத்ததை தவெக வேட்பாளர் ஒப்புக்கொண்டதால் பரபரப்பு!

சேலம்:  சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ பணம் கொடுத்து வென்றதாக அக்கட்சி வேட்பாளரே குற்றச்சாட்டியுள்ளார். சேலம் மேற்கு தொகுதியில் தவெக எம்.எல்.ஏ. லட்சுமணன் வாக்காளர்களுக்கு ரூ. 2,000 கொடுத்ததால் வெற்றிபெற்றதாக அக்கட்சி நிர்வாகி அதியமான் கூறியுள்ளார்.

Tags : Thavaga ,Salem ,Thavaga MLA ,Salem West ,MLA ,Lakshmanan ,Athiyaman ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன