×

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹர்ஷ்வர்தன் என்பவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Tags : Arthnarishwarar Temple Thar Festival ,Trichengo ,Thiruchengodu ,Arthnarishwarar ,Vykasy Visakha ,Harshvardhan ,Sashtikan ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம்...