கும்பகோணம்: சுவாமிமலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர்.