- மாரியம்மன் கோயில் ஊர்வலம் திருவிழா
- நரணமங்கலம் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்
- பெரம்பலூர்
- மாரியம்மன் கோயில் ஊர்வலம் திருவிழா
- அலத்தூர் தாலூக்கா நரணமங்கலம் கிராமம்
- பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஊரணி திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
