×

உதகையில் கஞ்சா செடி வளர்த்த 2 பேர் கைது..!!

உதகை: கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். முனி சவுத், கோகுல் சவுத் ஆகியோர் நேபாளத்தில் இருந்து விதைகளை வாங்கி வந்து உதகையில் வளர்த்துள்ளனர். முனி சவுத் வீட்டின் அருகே இருந்த 19 கிலோ எடை கொண்ட 6 கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Udaka ,Nepal ,MUNI ,SOUTH ,GOKUL SOUTH ,Muni South ,
× RELATED நடிகர் அஜித்தின் தாய் மோகினி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!