மாநகரில் இன்று மின்தடை

ஈரோடு, மார்ச் 4: ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் சோலார் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (4ம் தேதி) நடைபெற உள்ளதையடுத்து ஈ.வி.என்.ரோடு, எஸ்.கே.சி.ரோடு, பெரியார் நகர், அண்ணா நகர், ராஜாகாடு, கோவிந்தராஜ் நகர், சூரம்பட்டி நால்ரோடு, நல்லப்பா வீதி, ஸ்டோனி பாலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்து உள்ளார்.

Related Stories:

>