சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதை ஏற்க முடியாது விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தவெகவில் சேர்ப்பது கட்சியின் மீதான நம்பகத்தன்மை பாதிக்கும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்
