நாகை: நாகை, கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மாயமான 4 மீனவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 4 மீனவர்கள் மாயமானதால் கோடியக்கரையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.