சென்னை: ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியின்படியே ராஜினாமா என தகவல். ராஜினாமா செய்த 3 பேரையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை போர்த்தி வரவேற்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
