×

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர்!

 

சென்னை: ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியின்படியே ராஜினாமா என தகவல். ராஜினாமா செய்த 3 பேரையும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொன்னாடை போர்த்தி வரவேற்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Maj. ,M. L. A. ,Chennai ,Adimuka ,L. A. ,Taweka ,Daveka ,Minister ,Aadav Arjuna Ponnada ,
× RELATED சென்னை அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து