×

நாளை பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்

திண்டுக்கல்: நாளை பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது.

Tags : Robocar ,Palani Temple ,Temple Administration ,Dindigul ,Palani Murugan Temple ,
× RELATED 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது; 94.31...