×

தென்மேற்கு பருவமழை: கேரளா விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படை

ராணிப்பேட்டை: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து 240 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர். கேரள அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் அரக்கோணத்தில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் தலா 30 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

Tags : Southwest monsoon ,Kerala ,National Disaster Rescue Force ,Ranipettai ,monsoon ,Arakkonan ,Kerala Government ,Kollam ,Pathanamthita ,Alappuzha ,Idukki ,Ernakulam ,Thiruchur ,Kozhikode ,Wayanadu ,
× RELATED கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறை ரத்து கோரி வழக்கு: விரைவில் விசாரணை