சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி. போன்றவற்றை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்வதால் காரிப் பருவத்தில் யூரியா, ஏடிபி உரத் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
