×

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் இன்று ஆலோசனை..!

சென்னை: அதிமுக இரு அணிகளாக பிளவு பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. பொதுக்குழுவை கூட்ட எஸ்.பி.வேலுமணி தரப்பு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் தொலைபேசி மூலம் கூட்டத்திற்கு வருமாறு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : EPS ,District Secretaries ,Atamuga ,Chennai ,Akkatsi ,Adimuga ,General Committee ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து