மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் உள்பட 5 பேரின் உடலை மீட்ட காவல்துறையினர், மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
