காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல், 2 இளைஞர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர்.