கன்னியாகுமரி: நாகர்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கஞ்சா வைத்திருந்ததாக சுபின், ரமேஷ்குமார், முகமது பிரோஸ்கான், தங்ககனி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
