×

விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை: ரவி மோகன் பேட்டி!

 

சென்னை: விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை என ரவி மோகன் பேட்டி அளித்துள்ளார். என் குடும்பத்தை சீண்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன். என் குழந்தைகளைக் கூட பார்க்கவிடுவதில்லை என்று கூறியுள்ளார்.

 

Tags : Ravi Mohan ,Chennai ,
× RELATED வேலூர்- ஆற்காடு சாலையில் கார்களை...