×

அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் 6 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

 

அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் 6 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளிலும் பருவமழை தொடங்கியது.

 

Tags : Andaman ,Nicobar Island ,Nicobar ,SOUTHEASTERN ARABIAN SEA ,SOUTHWEST ,SOUTHEASTERN ,BENGAL SEA ,
× RELATED விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை: ரவி மோகன் பேட்டி!