×

ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து

 

ஈரோடு: 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Erode ,
× RELATED சென்னை புதுவண்ணாரப்பேட்டையில்...