கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் வனப் பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுவதால், மதிக்கட்டான்சோலை, பேரிஜம் ஏரி, தொப்பி தூக்கி பாறை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.