×

தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய திமுக சார்பில் 38 பேர் கொண்ட குழு நேற்று அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Tags : M.D. K. Stalin ,Chennai ,M.P. K. Stalin ,Dimuka ,Udayanidhi ,A. Raza ,
× RELATED சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில்...