×

பொறுப்புகளை நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவுப்புகள் சட்டப்படி செல்லாது: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை

 

சென்னை: பொறுப்புகளை நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவுப்புகள் சட்டப்படி செல்லாது என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை வெளியிட்டனர். புதிதாக பதவிகளை அறிவிக்கவோ, நியமிக்கவோ முடியாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியது எதுவும் செல்லாது. நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் அவரவர் பதவியில் தொடர்வார்கள்.

Tags : Sadapadi Palanisami ,S. B. VELUMANI ,NATHAM VISWANATHAN KOTTRIKKAI ,Chennai ,B. VELUMANI ,NATHAM VISWANATHAN ,Aitmuga ,Secretary General ,Edappadi Palanisami ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகள்...