×

தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே..? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். பிரச்சாரத்தில் பேசிய வசனங்களை மீண்டும் நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் விஜய் கவனம் செலுத்த வேண்டும். கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே முதலமைச்சர் விஜய் முழு கவனம் செலுத்துகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,general ,Vijay ,Kallappetti alliance ,chief minister ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகள்...