டெல்லி: விமான எரிபொருள் விலை உயர்வால் சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் குறைக்கிறது. சில வெளிநாட்டு வழித்தடங்களில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தனது சர்வதேச விமான சேவைகளை சீரமைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
