டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்குப் பதற்றம் நீடிப்பதால், மே 15க்குள் ரூ.5 வரை விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது
