×

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

சென்னை: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

 

Tags : Speaker ,JCD Prabhakar ,Deputy Speaker ,Ravishankar ,Edappadi Palanisamy ,Chennai ,Edappadi Palanisami ,JCT Prabhakar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து