×

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதி மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு

டெல்லி: மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மே 17,18 தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு எனவும் வங்கக்கடல் பகுதிகளில் மே 13, 16 தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Tags : central-east Arabian Sea ,Bay of Bengal ,Delhi ,
× RELATED பீகாரில் அதிர்ச்சி சம்பவம் – மதிய...