×

திமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: திமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாலை நடைபெறும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. சட்டமன்ற குழுத் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக தனது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags : Dimuka Assembly Committee ,H.E. K. Stalin ,Chennai ,MLA K. Stalin ,Duraimurugan ,D. R. Balu ,A. Raza ,Dimuka ,M. L. A. ,
× RELATED ஆட்சி அமைக்க உரிமை கோரி இரண்டாவது...