×

த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறவில்லை: ஆளுநர் அர்லேகர் விளக்கம்

சென்னை: த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெறவில்லை என ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவர் விஜய்யை மக்கள்பவனுக்கு நேரில் அழைத்துப் பேசினேன். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு த.வெ.க.வுக்கு இல்லை. போதிய பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பதை விஜய்யிடம் ஆளுநர் விளக்கினார்.

Tags : Governor ,Arleger ,Chennai ,. K. ,M. L. A. ,M. ,L. A. ,
× RELATED குரும்பூரில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ்!!