×

3:30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3:30 மணிக்கு ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் எடப்பாடி சந்திக்கிறார்.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Governor ,Chennai ,Edappadi ,Thaveka ,
× RELATED குரும்பூரில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ்!!