×

ஐபிஎல்2026: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி..!

ஐபிஎல்2026: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் 49-வது போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Tags : IPL2026 ,Hyderabad ,Punjab ,Punjab team ,IPL ,Rajeev Gandhi Stadium ,
× RELATED ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு 236 ரன்களை...