×

ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு 236 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

 

ஐதராபாத்: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு 236 ரன்களை ஐதராபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 54 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்தது. தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2026 ,Hyderabad ,Punjab team ,Punjab ,IPL ,
× RELATED இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: கலக்கலாய்...